நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய்க்கு கல்யாணம் முடிஞ்சாச்சு!

தற்போது டிவி சானலில் டான்ஸ் Vs டான்ஸ் நிகழ்ச்சியை கீர்த்தி சாந்தனுவுடன் தொகுத்து வழங்கிய வருபவர் விஜய் எஃப் எம் சானலில் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய வருகிறார். அவருக்கும் அவரின் தோழி மோனிகாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன் தினம் இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், கணேஷ் வெங்கட் ராமன், நிஷா என பல பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். விஜய் பாடல்கள் எழுதுவதோடு ஓவியா நடித்துள்ள 90ml படத்தில் சிம்புவின் இசையில் பாடியுள்ளார்.