நிவின்பாலி, விக்ரம்யை இயக்கும் கெளதம்மேனன்!

துருவ நட்சத்திரம் கதையை விக்ரமை வைத்து இயக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.இந்த நிலையில், துருவ நட்சத்திரத்தை இயக்கும்போதே மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து இன்னொரு படத்தையும் கெளதம்மேனன் இயக்குவதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது.

நிவின்பாலி இரண்டு வேடங்களில் நடிக்கும் அந்த படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கயிருப்பதாகவும் சொல்கிறார்கள்.இந்த படத்தில் வில்லனாக நடிக்க கெளதம்மேனன் கேட்டதும், விக்ரம் மறுபேச்சின்றி ஓகே சொல்லிவிட்டாராம்.