நேற்று நடந்த “வேலைக்காரன்” படத்தின் இசை வெளியீட்டு விழா

நேற்று நடந்த வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் உருகமாக பேசினார்.தனக்கு எல்லாமே கொடுத்த மக்களுக்கு தான் திருப்பி கொடுக்கும் ஒரு கருத்தான படம் தான் வேலைக்காரன் என சிவகார்த்திகேயன் பேசினார்.

மேலும் தான் இனி விளம்பரங்களில் எப்போதுமே நடிக்கப்போவதில்லை என சிவகார்த்திகேயன் மேடையிலேயே அறிவித்தார். ஆனால் இந்த முடிவெடுத்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.