Cine Events
பாக்மதி பர்ஸ்ட் லுக்

அனுஷ்கா ஷெட்டி இயக்குநர் ஜி அஷோக் உடன் கைகோர்த்துள்ளார் ஹாரர் காமெடி படம் பாக்மதி. இந்த படத்தில் அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் உள்பட பல முக்கிய பிரபலங் களும நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்துள்ளார். ஜனவரி மாதம் சங்கராந்திக்கு திரைக்கு வருகிறது.