பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தை பிடித்த எம்.எஸ்.தோனி படம்

சாதனை நாயகர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது வழக்கமான ஒரு விஷயம். அதன்படி இந்திய​ கிரிகெட் அணியின் கிரிகெட் சூப்பர் ஸ்டார் எம்.எஸ். தோனி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது.இப்படத்தை நீரஜ் பாண்டே இயக்கத்தில், சுஷாந்த் சிங் ராஜ்பூட் நடித்த இந்த படத்தின் முன்பதிவிலேயே சாதனை படைத்தது.இந்நிலையில் இப்படம் ச்2016ல் வெளியான படங்களில் அதிக வசூல் சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.