பேட்ட படத்தில் வரும் இந்த காட்சி ரஜினியின் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது தெரியுமா?- ஆதாரத்துடன்

இந்திய சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒரு நடிகரின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். வேறு யார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான்.

பிறந்தநாளில் அவர் எங்கு உள்ளார் என்பது தெரியாது, ஆனால் இங்கு இல்லை, அதை அவரே அறிவித்துவிட்டார். கமல் முதல் அமிதாப் பச்சன், மோகன்லால், மகேஷ் பாபு, ராஜ்குமார் என எல்லா சினிமா நடிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இன்று அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக பேட்ட படத்தின் ஸ்பெஷல் டீஸர் வெளியானது, அதில் ரஜினியின் உருவம் வரையப்பட்ட ஒரு காட்சி வரும். அது எங்கிருந்து வந்தது என்று ஒரு ரசிகர் தன்னுடைய டுவிட்டரில் போட்டுள்ளார்.