மெர்சல் ஆடியோ விழா : நேருஉள்விளையாட்டு அரங்கில்

அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் இசை வௌியீட்டை சென்னை, நேருஉள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்தினர். நிகழ்ச்சியின் ஆடியோ விழா தனியார் டிவி, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகளிலும் நேரடியாக ஔிப்பரப்பட்டது.