Cine Events
வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !
மணிரத்தினம் தயாரிப்பில் தானா இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன் மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வானம் கொட்டட்டும். இப்படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.