விக்னேஷ் சிவன்னுடன் பார்ட்டியில் கலந்துகொண்ட​ நயன்தாரா

விக்னேஷ் சிவன் அடுத்து சூர்யா படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் நானும் ரவுடி தான்.இந்த படம் வெளிவந்து நேற்றுடன் ஒரு வருடம் ஆகியது, இதற்கு ரசிகர்கள் டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதை கொண்டாடும் விதமாக​ நேற்று இரவு நானும் ரவுடி தான் படகுழுவினர் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளனர், இதில் நயன்தாராவும் பங்கேற்றுள்ளார்.