Cine Events
விக்ரமின் அடுத்த படம் ” ஸ்கெட்ச் “
இருமுகன் படத்தை அடுத்து ஸ்கெட்ச், துருவநட்சத்திரம், சாமி-2 என மூன்ற படஙக்ளில் ஒப்பந்தமான விக்ரம், வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். வடசென்னையைச்சேர்ந்த பைக் திருடன் கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெமினி படத்தில் தோன்றிய தாடி கெட்டப்பில் நடித்துள்ள விக்ரம், வடசென்னை தமிழ் பேசியும் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முறையாக விக்ரமுடன் தமன்னா, சூரி, ஸ்ரீபிரியங்கா முதன்முறையாக இணைந்து நடித்து வருகிறார்கள்.