விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி

வேலையில்லா பட்டதாரி. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க தனுஷ் நடித்து வருகிறார். படத்தில் பாலிவுட் நாயகி கஜோல் தமிழில் களமிறங்குகிறார்.படத்தின் ஃபஸ்ட் லுக், டீஸர் ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வரும் ஜுன் 25ம் தேதி வெளியாக இருக்கிறதாம். இதனை தனுஷே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.