வெங்கட் பிரபுவின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் குழுவினர் அறிவிப்பு

சென்னை 28 இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் பார்ட்டி. அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். படத்திற்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, சம்பத், கயல் சந்திரன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

Party movie First Look : https://www.youtube.com/watch?v=8sbK8PXpZow