வெளியானது சிவாவின் “விவேகம்” டிரைலர்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தல ரசிகர்கள் டிரைலர் லிங்க்  : https://www.youtube.com/watch?v=yJdHR8nCYWk