Cine Gossips
அந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் வம்பு நடிகர்!

வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். நடிகையும் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், நடிகர் இந்த நடிகை வேண்டாம், சின்ன நம்பர் நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். தற்போது சின்ன நம்பர் நடிகைக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், நடிகர் அடம்பிடிப்பதாக கூறுகிறார்களாம். ஆனால், இதைக்கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.