அனிருத்திற்கு திருமணமா !!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களில் தற்போது கலக்கி வருவது அனிருத். தற்போது அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் அனிருத்திற்கு அவருடைய வீட்டில் பெண் பார்த்துவிட்டதாக கூறப்படுகின்றது, அந்த பெண் தீவிர அனிருத் ரசிகராம். மேலும், மிகப்பெரும் பணக்கார குடும்பத்தை சார்ந்த பெண் என கூறப்படுகின்றது., இந்தாண்டே திருமணம் நடக்கவுள்ளதாகவும் தெரிகின்றது. நமக்கு கிடைத்த தகவலின்படி அந்த பெண் ஒரு நகைக்கடை ஓனரின் மகள் என கருதப்படுகிறது.