அருந்ததி நடிகையின் தொடரும் மாப்பிள்ளை வேட்டை !

இன்னும் மணமகனாக பெரிய மீன் எதுவும் சிக்கவில்லையாம். அருந்ததி நடிகை தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். பெரிய மீன் எப்போது சிக்கி எப்போது திருமணத்தை நடத்துவது என்று பெருமூச்சு விடுகிறார்கள், பெற்றோர்கள். இவருடன் கிசுகிசுக்க பட்ட பாகுபலி நடிகருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதால் சீக்கிரமே இவருக்கும் மாப்பிள்ளை கிடைத்துவிடவேண்டுமென்று அதி தீவிரமாக மாப்பிளை தேடிவருகின்றனர்.