அர்ஜுன் 150வது படத்தில் வரலட்சுமி, பிரசன்னா

அர்ஜுனின், 150வது படமான, நிபுணனிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதில், வரலட்சுமியுடன் ஜோடி சேர்ந்திருப்பது பிரசன்னா. நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் இருந்த பிரசன்னா, இந்த படத்தின் மீது, மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இப்படத்திற்கு  அர்ஜுனுக்கு மட்டுமல்ல; வரலட்சுமி, பிரசன்னாவுக்கும், மிகப் பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.