Cine Gossips
அறிமுக இயக்குநரை புலம்ப வைத்த காமெடி நடிகர்!

கலகலப்பான படத்தில் அறிமுகமாகி, பின்னர் காசு, பணம் என ஆட்டம் போட்ட காமெடி நடிகருக்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததாம். சமீபத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் சண்டைபோட்டாராம். அவரது நடிப்பில் அடுத்ததாக பொது நலனுடன் ஒரு படம் ரிலீசாக இருக்கிறதாம். அந்த படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். படத்தின் புரமோஷனுக்கு கூப்பிட்டால் சார் வரமாட்டாரா என்று தெரியவில்லை. ட்விட்டரில் பேசுகிறார், நேரில் வரமாட்டாரா என்று இயக்குநர் மேடையிலேயே ஆதங்கப்பட்டுள்ளாராம்.