இடுப்பில் டாட்டூ போட்ட சுஸ்மிதா சென்…

நடிகை சுஷ்மிதா சென் முன்னாள் உலக அழகியாக இருந்து தமிழில் நாகார்ஜுனா உடன் “ரட்சகன் ” படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல மொழிகளில் இந்தியா முழுக்க நடித்துள்ள இவருக்கு  சமீப காலமாக நடிக்கும்  வாய்ப்பு இல்லை. ஆனால்  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருந்து தனது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தனது இடுப்பில் டாட்டூ போட்ட புகைப்படத்தை அதில் வெளியுள்ளார். இதனை பார்த்த இளைஞர்கள் அவரை கலாய்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.