இனி குத்துப் பாடல்களுக்கு ஆட மாட்டேன் – நடிகையின் அதிரடி!

பீரியட் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழ், மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை, தொடர்ந்து படங்களில்  நடித்துவந்தவர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் குத்துப்பாடல்களுக்கு நடனமாடி வந்தார். 'டைரக்டரின் விருப்பத்தின் பேரில் அந்தப் பாடலுக்கு ஒப்புக் கொண்டேன். மக்கள் மனதில் பதிவது மாதிரி விதவிதமான கேரக்டர்களில் நடிக்கணும் இனி தான் குத்துப் பாடல்களுக்கு ஆடக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக கூறினார்.