இளம் இயக்குனருக்கு தடை போட்ட வாரிசு நடிகர் !

இளம் இயக்குனர் டாப் ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே வாகி தயாரிப்பாளரும் முடிவாகி பல கோடி சம்பளமும் பேசி அட்வான்சும் வாங்கின பிறகு எல்லாம் காய் கூடி வரும்பொழுது தடைபோட்டு விட்டாராம் அந்த வாரிசு நடிகர். கரணம் தனக்கு தான் அடுத்த படம் பண்ணுவதாக கூறி அட்வான்சும் வாங்கின பிறகு இடையில் இந்த படத்திற்கு ஒப்புதல் அளித்தது தெரிந்து நடிகர் தடை போட்டுள்ளார். ஏன் படத்தை முடித்து கொடுத்து விட்டு யாருக்கு வேண்டுமானாலும் படம் பண்ணுங்கன்னு இயக்குனரிடம் கறாராக சொல்லிவிட்டாராம் நடிகர்.