இளம் நடிகருடன் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை !

தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் தனக்கென தனி மார்க்கெட் வைத்திருப்பவர் அந்த இளம் நடிகர். தனது புதிய படத்தில் எப்படியும் அந்த பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான் அது. இதற்காக பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இளம் நடிகை ஒருவரிடம் பேசியுள்ளனர். ஆனால் அவரோ கறாராக நோ சொல்லி விட்டாராம். ஏற்கனவே நிகழ்ச்சி ஒன்றில் ஹீரோவுடன் நேரடியாக மோதியுள்ளார். அவரது படம் குறித்து காட்டமாகவும் விமசித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது அவருடன் நடிக்கவும் முடியாது என ஓப்பனாக கூறியிருக்கிறார் நடிகை.