இளம் நாயகனின் புதிய திட்டம்!

‘வாரிசு’ நடிகரான அந்த இளம் கதாநாயகன் சம்பள விஷயத்தில் ஒரு புதிய முடிவுக்கு வந்து இருக்கிறார். ‘வாரிசு’ நடிகர் நடிக்க வேண்டுமானால், தயாரிப்பு செலவுக்கு ரூ.2 கோடியை இவர் கையில் கொடுத்து விட வேண்டுமாம். அந்த பணத்தில், முதல் காப்பி வரை எடுத்து கொடுத்து விடுவாராம். இனிமேல் இதுதான் என் பாலிசி என்கிறார், அந்த நடிகர்.