இவருடன் நடிக்கவேண்டுமா! நடிகை போடும் நிபந்தனை!

நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, முன்னணி நடிகையான இவர், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம். சமீபத்தில் விஸ்வாசமான படத்தில் தல நடிகருடன் நடிக்க சம்மதித்தாராம். இதையடுத்து தளபதியார் நடிக்க இருக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம், நடிகையும் சம்மதித்தாராம். ஆனால், சில நிபந்தனைகள் போட்டிருக்கிறாராம் நடிகை. அதிக பட்சமாக சம்பளம். குறைந்த நாட்கள் தான் கால்ஷீட் என படக்குழுவினருக்கு நிபந்தனை போட்டிருக்கிறாராம்.