உதவிய நடிகரின் மேல் பாலியல் புகார்!

கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார் அந்த நடிகை. அவர் தற்சமயம் உடல்நிலை சரியில்லாத காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரது சகோதரி பண உதவி செய்யும்படி திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையில் கன்னட நடிகர் ஒருவர் அவருக்கு சிகிச்சைக்காக பணஉதவி செய்தார். பின்பு அந்த நடிகை உடல்நிலை தெரிவந்த பின் அந்த நடிகரின்  மேல் காவல்துறையில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் ப்னுதி செய்துவிட்டு பிறகு தன்னுடைய செல்போனுக்கு தவறான மெசேஜ் அனுப்புவதும் ஆபாச வீடியோக்கள் அனுப்பினார் என அவர் மீது புகார் அளித்துள்ளாராம். அந்த நடிகர் தலையில் அடித்துக்கொண்டாராம் இவருக்கு போய் உதவியது தவறு என்று. இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாது என்பதையும் நாம் அறிவோம்.