ஒரே ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் ரூ.48 கோடி – அம்மாடியோவ் !

‘ஈ’யை வைத்து படம் எடுத்த தெலுங்கு டைரக்டர் இப்போது ஒரு புதிய தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், ஒரு படுபயங்கரமான சண்டை காட்சி இடம்பெறுகிறது. இந்த ஒரே ஒரு சண்டை காட்சிக்காக மட்டும் ரூ.48 கோடி செலவாகி இருக்கிறதாம். சண்டை பயிற்சியாளர் கூறுகிறார்.