கடை திறப்பில் கல்லாகட்டும் இளம் ஹீரோயின்கள்!

சில இளம் ஹீரோயின்களுக்கு புதுப்பட வாய்ப்பு கிடைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதால், வசதியாக வாழ என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார்களாம். இந்நிலையில், பிறரது வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கடை திறப்பு போன்ற விஷயங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க தனி கட்டணம் வசூலிக்கிறார்களாம். தற்போது இந்த விஷயத்தில், வளர்ந்து வரும் சில காமெடி நடிகர்களும் ஈடுபடுவதாக  கூறப்படுகிறது.