கட்சி ஆரம்பித்து கடனில் தவிக்கும் வில்லன் நடிகர் !

தனி கட்சி நடத்தும் அந்த நடிகர் கடன் பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறாராம்!!! இருக்கிற கடனை தெரிகிற அளவிற்கு பெரும் தொகை கொடுத்தால் தேசிய கட்சியில் இணைந்து விடும் முடிவில் இருக்கிறாராம். இதனால் பக்கத்து மாநிலத்தில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மூலமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து இருக்கிறாராம்.