கதாநாயகனின் லவ் டார்ச்சர் – புலம்பும் கதாநாயகியின் தாயார் !

மயூரன் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கதாநாயகியின் அம்மா தடை போடுகிறாராம். தன் மகள் கோடீஸ்வரி என்பதால், தன் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். அதனால் புரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள் என்கிறாராம். கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும் என்று கதாநாயகன் கேள்வி எழுப்புகிறார்.