Cine Gossips
கமலின் அடுத்த படம்’தலைவன் இருக்கிறான்’ கதை மாற்றம்?

'விஸ்வரூபம் 2' மற்றும் 'சபாஷ் நாயுடு' படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படத்தைத் தொடங்க கமல் திட்டம். இப்படம் படத்தின் கதையை தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் அடிபடுகிறது. அப்படி மாற்றம் செய்வதன் மூலம் 'தலைவன் இருக்கிறான்' படத்தை தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கு பயன்படுத்த கமல் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.