கவர்ச்சிக்கு மாறவிருக்கிறார் கபாலி நடிகை!

துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்த நடிகைக்குத் தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே தேடி வருகிறதாம். மேலும் படவாய்ப்புகளின்றி ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதனால், மார்க்கெட்டை நிலை நிறுத்த இனிமேல் கவர்ச்சிக்கு மாறுவது என்று அவர் முடிவு எடுத்து இருக்கிறார்!