கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு கேட்கும் திருமணமான நடிகை

ரஜினி, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகைக்கு அண்மையில் திருமணம் ஆனதாம். முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்திருந்த அந்த நடிகை திடீரென்று தனது மார்க்கெட்டை இழந்து பின்னுக்கு தள்ளப்பட்டதால் நொந்துபோயிருக்கிறாராம். விட்ட இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் அவர் இணைய தள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை சரமாரியாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறாராம்.