Cine Gossips
சன்னி லியோன் வெளியிட்ட ஆபாச புகைப்படம்…

பாலிவுட் நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் பெரிய படத்தின் மூலம் பெரிய பிரபலமான நடிகையாக தனது அடையாளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மெனக்கெட்டு வருகிறார். தற்போது வடிவுடையான் இயக்கும் விரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் தனது ஆபாச புகைப்படங்களான ஆனந்த குளியல் புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.