சர்ச்சைக்குள்ளான படம் ஆனால் ரூ.12 கோடிக்கு வியாபாரம்!

படுகவர்ச்சியான காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் உள்ளடக்கிய இந்த படம், ரூ.12 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. (படத்துக்கு ஆன மொத்த செலவே ரூ.3 கோடிதான்.) படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த நடிகை தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியிருக்கிறார். அடுத்த படத்துக்கு ரூ.2 கோடி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்!