சாஹோ படத்தில் அனுஷ்கா

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். பாகுபலி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை இந்த படத்திற்காக குறைக்கிறார்.படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் சாஹோ படத்திலும் அனுஷ்காவையே பிரபாஸுக்கு ஜோடியாக போட இயக்குனர் முடிவு செய்துள்ளாராம்.