சினிமா பைனான்சியர் ஆதாரங்களை வெளியிட்ட நடிகை

பாலியல் புகாரை அள்ளிவீசியபடி இருக்கும் நடிகை அண்மையில் தன் வீட்டில் புகுந்து சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியன் ரகளை செய்ததாக போலிசில் புகார் அளித்திருந்தார். மேலும் பத்திரிக்கையாளர்களிடத்தில் வீட்டு கண்ணாடிகளை சுப்பிரமணியன் உடைத்ததோடு, தன்னுடைய ஆடைகளை பிடித்து இழுத்து ரகளை செய்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து இப்போது வீட்டில் நடந்த சம்பவத்துக்கு ஆதாரமாக சிசிடிவி கேமிரா வீடியோ பதிவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.