சிம்புவின் இசையில் “சக்கை போடு போடு ராஜா”

சந்தானம் சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, சக்கை போடு போடு ராஜா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் .வைபவி சந்தாலியா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளவர், சிம்பு. தன் நெருங்கிய நண்பரான, சந்தானத்தின் வேண்டுகோளை ஏற்று, இந்த படத்துக்காக இசையமைக்க சம்மதித்தாராம், சிம்பு.