சிவமான நடிகரின் புதிய யுக்தி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவமான நடிகரின் அடுத்த படம் ஆரம்பிக்கும் முன்னே பிரச்சனையில் சிக்கியதாம். படத்தின் தயாரிப்பாளர் சிவமான நடிகரின் உதவியை நாடினாராம். பண பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தயாரிப்பாளரை காப்பாற்றும் முயற்சியில் சிவமான நடிகர் இறங்கியுள்ளாராம். மேலும் பிரச்சனையை முடித்துவிட்டு படத்தை தானே தயாரிக்க திட்டமிட்டு உள்ளாராம். தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரச்சனையில் சிக்கிய தயாரிப்பாளருக்கு உதவி படத்தை தன்வசப்படுத்தியுள்ளாராம்.