டோலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்க்கு சம்பளம் 1 கோடியா?

தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைதான் நம்பர் 1 என்று சொல்வார்கள்.அந்த​ வகையில் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான் என்று அவர் சுமார் 3 கோடி ரூபாய் வரை நயன்தாரா சம்பளம் வாங்குகிறார் என்று ஒரு தகவல் உள்ளது. அவருக்கு அடுத்து சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் 2 கோடி வரையும், ஸ்ருதிஹாசன் 1 கோடி வரையும் வாங்குகிறார்கள்.  

தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கில் நடிக்க 1 கோடி சம்பளம் என்று டோலிவுட்டில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.