தனது வாய்ப்பை பறித்துக்கொண்டதாக அஞ்சாத நடிகை மீது கோபத்தில் இருக்கும் அங்காடி பட நடிகை !

அங்காடி பட நடிகைக்கும், அஞ்சாத நடிகைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறதாம். இருவருக்கும் சண்டைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்களாம். தற்போது இனிப்பு கடை நடிகையின் விளம்பர படத்தை அஞ்சாத நடிகை கைப்பற்றி விட்டாராம். இதைக் கண்டுக்கொள்ளாத நடிகை, தற்போது பெரிய பட வாய்ப்பையும் தட்டிப் பறிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். இதனால், அங்காடி பட நடிகை அஞ்சாத நடிகை மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.