தீபிகா படுகோனின் அரைகுறை ஆடை: விமர்ச்சித்த ரசிகர்கள்…

நடிகை தீபிகா படுகோன், வரும் அனைத்து நிகழ்ச்சிக்கும் அரைகுறை ஆடை அணிந்து வருகிறார். தற்போது இந்தியாவில் ஹாலிவுட் நடிகர் வின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் அரைகுறை ஆடை அணிந்து சென்று உள்ளார். அங்கு இருந்த அனைவரும் அவரின் ஆடையை பற்றியும் அவரை பற்றியும் விமர்ச்சித்தனர்.ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவரின் உடை பார்க்கும் அனைவரும் முகம் சுழித்து  வெறுப்பை காட்டினர். இதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவர் கோச்சடையான் 'அனிமேஷன்' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். சர்ச்சையை கிளப்பிய பத்மாவத் சரித்திர படத்தில் சித்தூர் ராணி பத்மினியாக நடித்து எதிர்ப்புக்கு ஆளானார். அவர் தலைக்கு ராஜ புத்திர அமைப்பினர் பரிசு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.