தொடர் தோல்விகளால் ஜாதகத்தை நம்பும் பிரபல நடிகை !

தொடர் தோல்விகளால் மிகவும் நொந்து போயிருக்கிறாராம் பிரபல நடிகை. இனி கதையை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் அவர்களின் ஜாதகத்தை வைத்து தனக்கு செட் ஆகுமா என செக் செய்ய ஆரம்பித்துவிட்டாராம். எல்ல பொருத்தமும் ஒத்து போனால் மட்டுமே அவர்களுடன் படம் செய்வது இல்லையென்றால் நோ சொல்லிவிடுகிறாராம். கதையை நம்பி களத்தில் இறங்கி தொடர் தோல்விகளை சந்தித்ததால் இந்த புதிய நம்பிக்கையாம். நடிகையின் இந்த ஐடியா எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகுமென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.