தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரின் முகத்தை அடித்து கிழித்த முன்னணி நடிகை!

வட மாநிலத்திலிருந்து வந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார் இவர், சாதுவாக தெரிந்தாலும் பயங்கர கோபக்காரியாம். ஒரு முறை தனது தோழியிடம் தவறாக நடக்க முயன்றவரின் சட்டை காலரை இழுத்து பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அடித்துள்ளார்.
மேலும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரத்தை பற்றி கூறிய அவர், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை என்றார்.