நடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை

காதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அவருடைய முதல் பட நாயகனிடம், புதிய படங்களில் தனக்காக சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவருடைய வேண்டுகோளை அந்த நாயகன் ஏற்றுக்கொண்டு, நிச்சயமாக சிபாரிசு செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறாராம்!