நயன்தாராவிற்கு காதலர் இருப்பது உறுதி….

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தான் காதலிப்பதாக இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் அடிக்கடி இருவரும் சேர்ந்து வெளிநாட்டிற்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயணய்யாதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் விருது வாங்கிய இவர் தான் விருது வாங்குவதற்கு காரணமாக இருந்த அம்மா, அப்பா, சகோதரர், காதலருக்கு நன்றி என தெரிவித்துக்கொண்டார். இதனால் அவருக்கு காதலர் இருப்பதை உறுதி செய்துள்ளார். எனவே விரைவில் திருமணம் செய்து கொள்வார்  என எதிர்பார்க்கப்படுகிறது.Lover