நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரகசியம்

ஹாலிவுட் நடிகையும் மாடலுமான கிம் கர்தர்ஷன் தனது கணவர் கென்யா வெஸ்ட்-இன் ஞாபகமாக KW என்ற எழுத்துக்களுடன் கூடிய காதணி அணிந்து ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினார்.அதேபோல் தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் ஞாபகமாக V என்ற எழுத்தில் காதணி அணிந்துள்ளார்.விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்கப்படுகிறது.
 
தென்னிந்திய திரையுலகில் காதலரின் பெயரில் காதணி அணிந்த முதல் நடிகை என்ற​ பெருமை இவரையே சேரும்.