‘நிக்கி கல்ராணி அடுத்த நயன்தாராவா?

'நிக்கி கல்ராணி தான்,அடுத்த நயன்தாரா' என, முணுமுணுக்கப்பட்டாலும்,தற்போது வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில், கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோயினாகத் தான் நடித்திருந்தார் நிக்கி கல்ராணி. 'இப்படி நடித்தால், எப்படி நயன்தாரா இடத்தை பிடிப்பது' என, அவரது அபிமானிகளிடையே முணுமுணுப்பு எழுந்துள்ளது.

நிக்கியோ, மொட்ட சிவா கெட்ட சிவா, ஹரஹர மகாதேவா ஆகிய படங்கள் வந்ததும், என் ரேஞ்சே வேறு மாதிரியாகி விடும். அந்த படங்கள் வரட்டும் பார்க்கலாம்' என, உறுதியாக கூறியுள்ளாராம்.