நிலங்களாக வாங்கி குவிக்கும் பரட்டை தலை காமெடி நடிகர் !

பரட்டை தலையுடன் இருக்கும் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர் காட்டில் விடாத அடைமழை பெய்து வருகிறதாம். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த நடிகர் ஏராளமான புது படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். 3 ‘ஷிப்ட்’களில் நடித்து வருகிறாராம். “சம்பாதிக்கிற பணத்தை வேறு எங்கும் முதலீடு செய்யாதே நிலத்தில் முதலீடு செய்” என்று அவருக்கு நண்பர்கள் யோசனை சொன்னார்களாம். இதை பின்பற்றும் அந்த நடிகர் நிலங்களாக வாங்கி குவிக்கிறாராம். சம்பாதிக்கிற பணத்தை நிலத்தில் முதலீடு செய்கிறாராம்.