Cine Gossips
நெகடிவ்வான வேடமாக இருந்ததால் கார்த்திக்
தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக, முதல் முறையாக, கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சூர்யா. கார்த்திக் “அநேகன்” படத்துக்கு பின், மீண்டும் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் மூலம், 'ரீ என்ட்ரி' கொடுத்துள்ளார், கார்த்திக். நெகடிவான வேடமாக இருந்ததால், முதலில், இதில் நடிக்க, கார்த்திக் மறுத்ததாகவும், சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாக, பின், நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளது, படக்குழு. 'கார்த்திக்கிற்கு, இதில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம்; நெகடிவான வேடம் இல்லை' என்கின்றனர்.