பிரபல நடிகர் சொந்த தம்பியிடம் ஒரு வருடமாக பேசாத கொடுமை !

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் ஒரு முக்கியமான கதாநாயகனாக ரசிகர்களை வசீகரித்து வரும் விஜய நடிகர்  அவர்து தம்பியுடன் பேசுவது இல்லை. சமீபத்தில் தம்பி நடித்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் வாழ்த்தி பேசிய போதும் சொந்த அண்ணன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் தம்பியுடன் பேசாமல் இருப்பதற்கான உண்மையை போட்டுடைத்த விஜய் தேவரகொண்டா, அமெரிக்காவில் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை பார்த்து வந்தவர்   சினிமாவில் நடிப்பதற்காக அந்த வேலையை உதறிவிட்டு வந்துள்ளார். சினிமாவில் நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை எடுத்து கூறியும் அடாவடி தனமாக இருந்ததால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பேசமால் இருந்திருக்கிறார் விஜய நடிகர்.